அப்படி பாத்தே மூட ஏத்தாத செல்லம்!.. கிளுகிளுப்பு உடையில் கிறங்கவைக்கும் ஸ்ரேயா...
நடிப்பு, நடனம், மாடலிங் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள நடிகை ஸ்ரேயா முதலில் நடிக்க துவங்கியது தெலுங்கு சினிமாவில்தான்.
தமிழில் சின்ன சின்ன வேடங்களில் கூட நடித்துள்ளார். ஜெயம் ரவி நடித்த ‘மழை’ திரைப்படம் மூலம் இவர் கோலிவுட்டில் கதாநாயகியாக மாறினார்.
அதன்பின் இவர் காட்டில் மழைதான். விஜய், ரஜினி, விக்ரம், தனுஷ், விஷால் என பல நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதையும் படிங்க: குனிஞ்சி காட்டுறேன்…நல்லா பாரு!. பிட்டு பட ரேஞ்சுக்கு காட்டும் தர்ஷா குப்தா…
மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே திடீரென திருமணம் செய்து கொண்டு ரஷ்யாவில் செட்டில் ஆனார். இவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
சில வருடங்களுக்கு பின் தற்போது இரண்டாவது இன்னிங்ஸ்க்கு தயாராகி வரும் ஸ்ரேயா பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், கிளுகிளுப்பான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், ஸ்ரேயாவின் புதிய புகைப்படங்கள் தீயாக பரவி வருகிறது.