கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!.. குட்டி பாப்பா டிரெஸ்ல சூடேத்தும் ஸ்ரேயா..
நடிகை திரிஷா மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது அவருக்கு போட்டியாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா. இவரும் திரிஷாவை போலவே விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர்.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார். நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகளின் வரவால் இவருக்கு வாய்ப்புகள் குறைந்தது.
மேலும், ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே கோப்பச்சேவ் எனும் தொழிலதிபரை காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்கும் தாயானார்.
இதையும் படிங்க: அன்பே வா படத்தில் ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு வந்த ஆசை… மறுத்த இயக்குனர்…
திருமணத்திற்கு பின் பாலிவுட் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், கிளுப்பான உடைகளில் கவர்ச்சி காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், குட்டி பாப்பா போல உடையணிந்து போஸ் கொடுத்து ஸ்ரேயா வெளியிட்டுள்ள புகைப்படங்கள ரசிகர்களை சூடேத்தியுள்ளது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.