காட்டுறதை காட்டுறேன்!.. பார்க்குறதை பார்த்துக்கோ!.. வாஜி வாஜி சிவாஜி பாட்டுல போட்ட டிரெஸ்ஸா இது?..

Published on: March 21, 2024
---Advertisement---

நடிகை ஸ்ரேயா திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தாயாக ஆனாலும் தொடர்ந்து கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். இந்தி மற்றும் கன்னட மொழிப் படங்களில் கிடைக்கும் சான்ஸை கப்பென பிடித்துக் கொண்டு நடித்து வருகிறார் ஸ்ரேயா.

ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். அதே போல த்ரிஷய்ம் 2 இந்தி படத்திலும் அவருடன் இணைந்து நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சைத்தான் படத்தில் ஸ்ரேயாவுக்கு பதில் ஜோதிகாவை ஹீரோயினாக அஜய் தேவ்கன் நடிக்க வைத்திருந்தார்.

Also Read

இதையும் படிங்க: அஜித் ஹேப்பியாத்தான் இருக்காரு!.. பாவம் அவரை நம்புனவங்க நிலைமைதான் மோசம்.. நெட்டிசன்கள் கலாய்!..

41 வயசு ஸ்ரேயாவுக்கு ஆகிறது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். இன்னமும் உனக்கு 20 எனக்கு 18ல் பார்த்த ஸ்ரேயாவாகவே இருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் ஸ்ரேயா நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற “வாஜி வாஜி சிவாஜி” பாடலில் முன்னழகு தெரியும்படி எல்லாம் மோசமான உடைகளை அணிந்து கவர்ச்சிப் பொங்க இளவரசி போலவே நடித்திருப்பார்.

அதே மாதிரியான உடைகளை தற்போது அணிந்துக் கொண்டு ஸ்ரேயா நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் கண்களை கவர்ந்துள்ளன. இன்ஸ்டாகிராமில் சுமார் 46 லட்சம் பேர் 41 வயதான நடிகை ஸ்ரேயாவை ஃபாலோ செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:காட்டுக்குள் அஜித் என்னலாம் பண்றாரு பாருங்க!.. விடாமல் துரத்தும் விடாமுயற்சி நடிகர்!.. செம பிக்ஸ்!

பழையபடி மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தாலும் பெரிய அளவு வாய்ப்புக் கிடைக்காமல் இருப்பதால் சமந்தா, லட்சுமி ராய் போல போட்டோஷூட் நடத்தி வருகிறார் ஸ்ரேயா.