இதுக்கு பேர் நீயே வச்சிக்கோ!.. கப்பு வச்சி மறச்சி கண்டதையும் காட்டும் ஸ்ருதிஹாசன்!...

by சிவா |   ( Updated:2023-09-10 04:34:51  )
shruthi
X

உலக நாயகன் கமலஹாசனின் மூத்தமகள் ஸ்ருதிஹாசன். இசையில் ஆர்வம் ஏற்பட்டு இசைக்கலைஞராக வேண்டும் என ஆசைப்பட்டார். அதற்காக வெளிநாட்டுக்கு சென்றும் இசை படித்தார். வெஸ்டர்ன் இசையில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. இளையராஜாவின் பாடல்களை வெஸ்டர்ன் ஸ்டைலில் மேடைகளில் பாடி வந்தார்.

sruthi

சினிமா உலகம் இவரை நடிக்க அழைத்தது. ஏழாம் அறிவு படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் முழுநேர நடிகையாக மாறிவிட்டார். அம்மணியின் கவர்ச்சி தமிழில் எடுபட்டதோ இல்லையோ தெலுங்கில் நன்றாகவே எடுபட்டது. தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: மூஞ்சியே காட்டாமல் முன்னழகை மொத்தமாக காட்டிய நயன்தாரா!.. ஆனா இதுலயும் பிசினஸ் இருக்கா?..

sruthi

இவர் நடித்த பல தெலுங்கு படங்கள் வெற்றிபெற்றுள்ளது. தன் வாழ்வில் பல காதல்களை தாண்டி வந்தவர் இவர். இப்போது மும்பையில் சாந்தனு ஹசாரிக்கா என்பவருடன் லிவ்விங் டூகெதரில் இருக்கிறார். ஒருபக்கம் சினிமாவில் நடிப்பது, ஒருபக்கம் காதலருடனுன் ஜாலியாக நேரம் செலவழிப்பது என ஜாலியாக பொழுதை ஓட்டி வருகிறார்.

sruthi

அவ்வப்போது கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி போஸ் கொடுத்து சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அது உள்ளாடையா என்னவென்றே தெரியாத ஒரு உடையை அணிந்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: குட்டி பாப்பா டிரெஸ் போட்டு குனிஞ்சி காட்டுறியே!.. வீக் எண்ட் விருந்து வைத்த ஸ்ரேயா…

sruthi

Next Story