மூஞ்சியே காட்டாமல் முன்னழகை மொத்தமாக காட்டிய நயன்தாரா!.. ஆனா இதுலயும் பிசினஸ் இருக்கா?..

சூப்பர் ஸ்டார் நயன்தாரா புதிதாக புதிதாக ஒரு தொழிலை தொடங்கப் போவதாக தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என சொல்வது போல நயன்தாரா செய்யும் ஒவ்வொரு செயலுக்கு பின்னரும் ஒரு பெரிய பிசினஸ் ஒளிந்திருப்பது இந்த ஒரு போஸ்ட் மூலம் தெளிவாக தெரிகிறது.

இதையும் படிங்க: எல்லாம் ஓகே அது என்ன சார் டிராமா தாடி!.. விஜய் ஆண்டனியின் ரத்தம் ட்ரெய்லரில் ஒரு பீஸ் மிஸ்ஸிங்!..

தனது முகத்தை கூட காட்டாமல் கிராப் செய்த போட்டோவை வெளியிட்டு ஒட்டுமொத்த முன்னழகும் தெரியுமாறு படு கிளாமராக நயன்தாரா கொடுத்துள்ள கில்மா போஸ் ரசிகர்களை கிக் ஏற்றி வருகிறது.

9- 9 -2023 எனும் சிறப்பான நாளில் புதிய தொழில் குறித்த அறிவிப்பை உங்களுடன் வெளியிடுவதில் ரொம்பவே ஹேப்பி என நயன்தாரா தற்போது அந்த போஸ்ட்டை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு ஒரேயடியா சோப்பு போட்ட சன் பிக்சர்ஸ்!.. உங்க சங்காத்தமே வேண்டாம்னு முடிவு பண்ண விஜய்!..

சமீபத்தில் ஷாருக்கானின் ஜவான் படத்தின் புரமோஷனுக்காக தான் இன்ஸ்டாகிராம் பக்கம் நயன்தாரா வந்தார் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது தனது புதிய பிசினஸின் அறிவிப்புகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி இருக்கிறார் நயன்தாரா என்பது தெரிகிறது.

பச்சை கலர் நூடுல்ஸ் டிராப் கவுன் அணிந்து கொண்டு பலானதை பளிச்சென காட்டும் நயன்தாரா அதற்கு கேப்ஷனாக செல்ஃப் லவ் ஸ்டார்ட்ஸ் சூன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பேசாம உயிர், உலக்னு இருக்க வேண்டியதுதான்! எங்க போனாலும் குட்டு வாங்கும் விக்னேஷ்சிவன்

புதிதாக டிரஸ் கம்பெனியை ஆரம்பிக்கப் போகிறாரா நயன்தாரா என்றும் அல்லது ஸ்கின் கேர் ப்ராடக்ட்டா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் நடிகை நயன்தாராவின் உதடும் அந்த புகைப்படத்தில் இடம்பெற்ற நிலையில் லிப்ஸ்டிக் கம்பெனியா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

கூடிய சீக்கிரமே தனது புதிய தொழில் குறித்து அடுத்த அறிவிப்பில் நயன்தாராவை தெரிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. டீக்கடை, ரியல் எஸ்டேட், கால் டாக்ஸி என ஏகப்பட்ட தொழில்களை நடத்தி வரும் நயன்தாரா புதிய தொழிலையும் தற்போது தொடங்கி இருப்பது மற்ற நடிகைகளை பொறாமை கொள்ள செய்துள்ளது.

 

Related Articles

Next Story