Connect with us

அடுத்த ரவுண்டுக்கு ரெடி!.. சைனிங் கன்னத்தை காட்டி இழுக்கும் ஸ்ருதிஹாசன்.. வைரல் புகைப்படங்கள்…

shruthi haasan

Entertainment News

அடுத்த ரவுண்டுக்கு ரெடி!.. சைனிங் கன்னத்தை காட்டி இழுக்கும் ஸ்ருதிஹாசன்.. வைரல் புகைப்படங்கள்…

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இசையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் பயிற்சிகளை பெற்றவர். வெளிநாடுகளுக்கு சென்றும் இசையை படித்தவர்.

shruthi haasan

ஆனால், காலம் அவரை நடிகையாக மாற்றியது. முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில்தான் ஸ்ருதி அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

shruthi

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார். ஏற்கனவே ஒரு காதல் பிரேக்கப் ஆன நிலையில், தற்போது மும்பையில் காதலருடன் லிவ்விங் டூ கெதரில் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க : கார்த்திக்கை வைத்து படம் எடுத்து நொந்துப்போன தயாரிப்பாளர்.. ஏழரை சனி சுத்தி வளைச்சி கும்மியடிச்சிருக்கே…

shruthi

கடந்த சில வருடங்களாக அவர் அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும், பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அவர் நடித்து வெளியான ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் ஆந்திராவில் ஹிட் அடித்தது.

shruthi

இதையடுத்து தற்போது மீண்டும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் ஆகியுள்ள ஸ்ருதிஹாசன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.

shruthi

இந்நிலையில், ஸ்ருதிஹாசனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

shruthi

shruthi

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top