Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினி வாங்கி வந்த மசால் தோசையை சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். இதில் சண்டை ஆரம்பிக்க மீனா அவர் தெரியாமல் செய்துவிட்டதாக கூறுகிறார். விஜயா தெரிஞ்சு தான் செய்ததாக கடுப்படிக்கிறார்.
ஆனால் முத்து கவலையே படமால் சாப்பிட்டுவிட்டு எழுந்து செல்ல காசை கேளு என்கிறார் மனோஜ். அதற்கு முத்து, நீ கேட்பேனு தெரியும். நீ பார்க்கில் போய் படுத்துட்டு வந்தப்ப என் பொண்டாட்டி தான சமைச்சி கொடுத்தா அதில கழிச்சிக்கோ என்கிறார்.
இதையும் படிங்க: அவர் மேல எந்த தப்பும் இல்ல!.. நான்தான் காரணம்!.. வாலிக்காக பழியை ஏற்றுகொண்ட எம்.எஸ்.வி..
பிறகு விஜயாவும், பார்வதியும் தெருவில் நடந்து சென்று கொண்டு இருக்கின்றனர். அப்போ மனோஜ் வேலை செய்யும் ஹோட்டலில் சாப்பிடலாம் எனச் செல்கின்றனர். இதை பார்த்த மனோஜ் மறைந்து கொள்கிறார். இன்னொருவரை ஆர்டர் எடுக்க சொல்கிறார். விஜயா, மனோஜுக்கு கால் செய்து பூரி வாங்கிட்டு வரவா எனக் கேட்கிறார்.
நான் மீட்டிங்கில் இருக்கேன். வர லேட் ஆகுமா என வைத்துவிடுகிறார். பார்லரில் இருக்கும் ரோகினி, வித்யாவிடம் காசை கொடுத்து அந்த வசீகரனிடம் கொடுத்துவிட சொல்கிறார். இது எப்படி எனக் கேட்க கடன் வாங்கியதாக சொல்கிறார். தொடர்ந்து தனிக்குடித்தனம் போயிடலாம் என்கிறார்.
இதையும் படிங்க: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா!.. அட தெரியாம போச்சே…
அடுத்து வீட்டுக்கு வரும் ஸ்ருதி கொசு மருத்தை ஹால் முழுவதும் மொத்தமாக அடித்துவிடுகிறார். பின்னர் ஸ்ருதிக்கு வேலை வந்துவிட கிளம்பிவிடுகிறார். அப்போ அண்ணாமலை வீட்டுக்குள் வர மூச்சுத்திணறல் ஏற்பட்டு சரிந்து விடுகிறார். மீனா ஓடி வந்து எல்லாருக்கும் கால் செய்து பார்க்க யாருமே எடுக்கவில்லை. உடனே அண்ணாமலையை ஹாஸ்பிட்டல் அழைத்து செல்லலாம் எனக் கிளம்புவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…