Connect with us

latest news

சிறகடிக்க ஆசை நடிகையின் ஆபாச வீடியோ…? அப்படி நடந்ததை கசியவிட்டது யார்?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணின் லீக் வீடியோ கசிந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சமீபத்திய காலமாக பிரபலங்களின் ஆபாச வீடியோ இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. ஓவியா தொடங்கி சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் வரை இந்த சிக்கலில் சிக்கி ரசிகர்களிடம் விமர்சிக்கப்பட்டு வந்தனர். தற்போது அந்த லிஸ்ட்டில் இணைந்து இருக்கிறார் ஒரு சீரியல் நடிகை.

சிறகடிக்க ஆசை என்ற பெயரில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் வில்லி ரோகிணிக்கு துணையாக இருக்கும் தோழியாக  வித்யா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். இவர் ரோகிணி செய்யும் எல்லா பித்தலாட்டங்களுக்கும் துணை நிற்கிறார்.

siragadikka aasai

அவருக்கு தற்போது சீரியலில் முக்கிய காதல் டிராக் ஒன்று ஓடி வருகிறது. இந்நிலையில் ஸ்ருதி நாராயணின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஸ்ருதியின் முகசாயலில் இருந்தாலும் மார்பிங் செய்ததாக கூட இருக்கலாம் என்ற பேச்சுக்களும் அடிப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஹீரோயின் ஆடிஷனுக்காக அவரை யாரோ இப்படி செய்ய வைத்ததாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது.

இந்நிலையில் இதுவரை நடிகை தரப்பு இதுகுறித்து எந்தவித விளக்கமும் வெளியாடாமல் இருக்கும் நிலையில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. பொதுவாக சமீபகாலமாகவே நடிகைகளுக்கு இப்படி ஒரு சம்பவமும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் தங்களுடைய கண்டனங்களை பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in latest news

To Top