வீட்டில் சிக்க வைத்த ரோகிணி… அசால்ட்டா டீல் செய்த முத்து… குடும்பமா எகிறிட்டு வராங்க போலயே!

by Akhilan |   ( Updated:2024-03-03 23:49:40  )
வீட்டில் சிக்க வைத்த ரோகிணி… அசால்ட்டா டீல் செய்த முத்து… குடும்பமா எகிறிட்டு வராங்க போலயே!
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினி விஜயாவிடம் கார் விற்ற விஷயத்தினை சொல்லிவிடுகிறார். இதனால் கடுப்பாகும் விஜயா வீட்டின் பத்திரத்தை அடகு வைத்து தான் கார் வாங்கி கொடுத்தார். அப்போ அது என் காரு தானே என்னைக் கேட்காமல் எப்படி விற்றான்.

அங்கிள் கேட்டா தான் சொல்லுவாரு என ரோகினி ஏற்றி விட விஜயா நேராக அண்ணாமலை இடம் போய் கார் விற்ற விஷயத்தை கூறுகிறார். அவரும் இதைக் கேட்டு அதிர்ச்சியாகி இந்த விஷயத்தை யார் உன்னிடம் சொன்னார் என கேட்க பார்வதி என மழுப்பி விடுகிறார் விஜயா.

இதைத்தொடர்ந்து கோவிலில் ஒரு பாட்டியிடம் மீனா பேசிக் கொண்டிருக்க தன்னை அழைக்க ஒரு பையன் ஆட்டோவில் வருவான் எனக் கூறிக் கொண்டிருக்கிறார் அந்த பாட்டி. சரி என மீனா சொல்லி கிளம்பி விட அந்த நேரத்தில் அங்கு ஆட்டோவில் வந்து இறங்குகிறார் முத்து. இதனால் அவரும் குழம்பி போய் வீட்டிற்கு செல்கிறார்.

இதையும் படிங்க: ஆனந்த் அம்பானி திருமண விழாவுக்கு ஜம்முன்னு ரெடியான ரஜினி குடும்பம்!.. வைரலாகும் போட்டோவை பாருங்க!..

இதையும் படிங்க: 15 வருஷம் உழைச்சிருக்கேன்!.. எல்லா அரசியல்வாதியும் எனக்கு தோஸ்த்து.. ஆர்.கே. சுரேஷ் ஓப்பன் டாக்!..

இதையும் படிங்க: விஜய்சேதுபதி பட டைட்டிலை மகேஷ் பாபுவுக்காக ஆட்டையை போட்ட ராஜமெளலி?.. அட இதுதான் டைட்டிலா?..

Next Story