Connect with us

Cinema News

ஆனந்த் அம்பானி திருமண விழாவுக்கு ஜம்முன்னு ரெடியான ரஜினி குடும்பம்!.. வைரலாகும் போட்டோவை பாருங்க!..

ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து ரஜினிகாந்த் குடும்பமும் அட்லீ குடும்பம் மட்டுமே திரைத்துறையில் இருந்து பங்கேற்று இருப்பதாக தெரிகிறது. தெலுங்கில் இருந்து ராம்சரண் குடும்பம் கலந்துக் கொண்டது.

பாலிவுட்டில் அமீர் கான், ஷாருக்கான், சல்மான் கான் என மூவரும் ஸ்டேஜ் ஏறி ராம் சரண் உடன் இணைந்து நாட்டுக் கூத்து பாட்டுக்கே நடனமாடினர்.

இதையும் படிங்க: ஐயோ இது பாக்க நாலு கண்ணு வேணும்!. சிக்கென்ற உடையில் சுண்டி இழுக்கும் துஷரா!.

குஜராத்தில் உள்ள ஜாம் நகர் விமான நிலையத்தில் இருந்து இறங்கி நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட மூவர் திருமண விழாவுக்கு சென்றனர். அவர்களுடன் பணிப்பெண் ஒருவரும் வந்திருந்தார்.

குடும்ப புகைப்படம் எடுப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் பணிப்பெண்ணை விலகி நிற்கச் சொல்லும் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.  இந்நிலையில், அதற்கு பின் நிகழ்ச்சிக்கு ரெடியாகி ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட கலக்கலான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: விஜய்சேதுபதி பட டைட்டிலை மகேஷ் பாபுவுக்காக ஆட்டையை போட்ட ராஜமெளலி?.. அட இதுதான் டைட்டிலா?..

கிரிக்கெட் வீரர் தோனி, ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ஜோராக டிரெஸ் செய்துக் கொண்டு குடும்பத்துடன் கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு மனைவி லதாவுடன் சென்ற ரஜினிகாந்த் லால் சலாம் தோல்விக்குப் பின்னர் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். இந்தி தயாரிப்பாளர் சஜித் நடியாத்வாலா தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார். அந்த படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கப் போவதாக கூறுகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top