நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குநர் நிகில் முரளி படம் & இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ ஆகிய 2 படங்கள் மட்டுமே லைன் அப்பில் இருக்கிறது.
இதில் நிகில் முரளி இயக்கும் படத்துக்கு ‘ஹலோ காதல்’ என டைட்டில் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், படத்தின் டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளனர். இதில் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா என டபுள் ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர்.
இதை ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனத்துடன் இணைந்து ‘சில்வர் கிரெயின் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை வருகிற டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.















