தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் அமலாபால். தமிழில் இவர் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் முக்கிய பிரபல நடிகையாக இருந்தவர்.

விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்திருக்கிறார்.தனுசுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தார். சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு அமலாபால் செட்டிலானார். அவருக்கு குழந்தையும் பிறந்தது. அதன்பின் உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாக காணப்பட்டார்.

ஆனால் தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு அமலாபால் திரும்பியிருக்கிறார். அதோடு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்..

திடீரென மேல் சட்டை மட்டும் அணிந்து பட்டனை போடாமல் கவர்ச்சி காட்டும் விதமாக போஸ் கொடுத்து அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.








