இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகும் படங்களின் லிஸ்ட்!

X
இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகும் படங்களின் லிஸ்ட்!

ஜெயிலர் 2 :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர் 2’. இதை இயக்குநர் நெல்சன் இயக்கியிருக்கிறார். இதில் வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, சிவராஜ்குமார், மோகன் லால் நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

ட்ரோன்ஸ் :

‘பன் பட்டர் ஜாம்’ புகழ் இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் ‘ட்ரோன்ஸ்’. இதில் சித்தி இட்னானி, தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர், சினிமாவாலா சதீஷ், ஆர்ஜே தீபக், சசி செல்வராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

ரணபலி :

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் ‘ரணபலி’. இந்த படத்தை இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக அர்னால்ட் வோஸ்லூவும் நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

நய்யி நவெல்லி :

யாமி கெளதம் நடித்துள்ள படம் ‘நய்யி நவெல்லி’. இந்த படத்தை ‘மாரி’ புகழ் இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.