Categories: latest newstelevision

ஷாக் கொடுத்த ஸ்ருதி… லவ் செய்யும் ரோகினி… முத்துவை முறைக்கும் மீனா.. மூணு பேரும் கலக்குறீங்களே!…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதியை நிறுத்தி ரவிக்கூட எதுவும் சண்டையா எனக் கேட்டுக்கொண்டு இருக்கிறார் விஜயா. ஆனால் ஸ்ருதி அமைதியாகவே இருக்க ஆண்ட்டிக்கிட்ட சொல்லும்மா எனக் கூறிக்கொண்டே இருக்க கடுப்பாகும் ஸ்ருதி சின்ன ஆர்குமெண்ட் என்று மட்டும் சொல்கிறார்.

இருந்தும் விஜயா துருவிக்கொண்டே இருக்க ஸ்ருதி உங்களுக்கும் அங்கிளுக்கும் எதுவும் சண்டை வராதா எனக் கேட்கிறார். விஜயா அமைதியாக இருக்கிறார். அதையே ஸ்ருதி அண்ணாமலையிடம் கேட்க அவர் அதெல்லாம் நல்லா வக்கீல் மாதிரி கேட்பா என்கிறார். அப்போ ரவி அங்கு வர நான் கிளம்புறேன் எனச் சொல்லிவிட்டு ஸ்ருதி கிளம்புகிறார். தொடர்ந்து, ரவியிடம் என்ன சண்டை என்கிறார்.

இதையும் படிங்க: 10 ரூபாய் வாங்கி தரேன்னு சொல்லி செந்தில் வாழ்க்கையையே மாற்றிய கவுண்டமணி!.. நடந்தது இதுதான்!…

உடனே ஸ்ருதி வெளியில் போனவர் ரவியை கூப்பிடுகிறார். அவர் வர முத்தம் கொடுத்துவிட விஜயா வாயை மூடிக்கொள்கிறார். அண்ணாமலையிடம் என்னங்க இப்படி எனக் கேட்க சின்ன பிள்ளைங்க சண்டை அவ்வளவோ தான். இப்படியே பேசிக்கிட்டே இருந்தா? உனக்கு ஸ்டோர்க் வரும் என்கிறார்.

பின்னர் மனோஜ் நடந்து சென்று கொண்டு இருக்க பார்க் நண்பர் அவரை தேடி வருகிறார். மனோஜ் ஓட அவரும் துரத்துகிறார். கடைசியில் மனோஜை பிடிக்கும் நண்பர், ரோகினி காசு கொடுத்து தந்த விஷயத்தினை கூறுகிறார். இதனால் சந்தோஷமாகி விடுகிறார் மனோஜ். ரோகினியிடம் வந்து உனக்கே காசு பிரச்னை, இது எதுக்கு என்கிறார்.

உனக்காக நான் தானே செய்யணும் என்கிறார். பின்னர் ஆட்டோவில் வந்துக்கொண்டு இருக்கும் மீனா வழியில் ஆட்டோவை நிறுத்த சொல்கிறார். ஏன் பிரியாணி சாப்பிட போறீயா என்கிறார். இல்லை சீதா நிக்கிறா? அவளை கூட்டிக்கிட்டு போகணும் எனக் கூறுகிறார். பின்னர் மீனாவை முன்னாடி உட்கார சொல்லி ஆட்டோவை எடுத்து செல்கிறார் முத்து.

இதையும் படிங்க: பாக்கியாவை காலி செஞ்சிட்டாரே கோபி… முத டைமா ஜெயிச்சுடுவாரு போலையே…

வீட்டில் மீனா சொல்லி ஆட்கள் சிலர் வந்து நிற்கின்றனர். விஜயா, மீனாவை வேலைக்காரி எனக் கூற அதனால் அந்த பெண்கள் கடுப்பில் திட்டுகின்றனர். ஒருக்கட்டத்தில் அவர்கள் வேறு யாராவதாக இருந்தால் பிரச்னையாகி இருக்கும் என்கின்றனர். தொடர்ந்து அந்த நேரத்தில் மீனா, முத்து சரியாக வந்துவிடுகின்றனர். கீழே உட்காரச் சொல்ல அண்ணாமலை நைட் முழுசும் கட்டணும் மேலே வாங்க எனக் கூறி விடுகிறார். இதனால் விஜயா கடுப்பாகி விடுகிறார்.

ஆட்டோவுக்கு 300 ரூபாயை கொடுத்து 250 தான் என்கிறார் முத்து. 50 டிப்ஸு இப்போ போய் இரண்டாவது லோட் எடுத்துட்டு வாங்க என்கிறார். மனோஜ் என்னடா இதெல்லாம் எனக் கேட்க பெரிய ஆர்டராம். முடிச்சா இரண்டு லட்சம் கிடைக்குமாம் என ஷாக் கொடுக்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: இளையராஜாவின் ரசிகர் என்பதையும் தாண்டி இப்படி ஒரு ப்ளாஷ்பேக்கா? பயோபிக்கில் தனுஷ் நடிக்க இதுதான் காரணமா

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

5 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

5 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

6 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

7 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

14 hours ago