Categories: latest news

சீஜி புலின்னு கலாய்க்காதீங்க!.. அதோட ஹிஸ்டரி தெரியாம!.. கங்குவா சீக்ரெட் சொன்ன தயாரிப்பாளர்!..

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அந்த டீசரில் வரும் முதலை காட்சியின் சிஜி தரமாக உள்ளது என ரசிகர்கள் கொண்டாடினாலும், ஆரம்பத்தில் காட்டப்படும் புலியின் சிஜி படுமொக்கையாக இருக்கே பாஸ் என கலாய்த்து வந்தனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் பாஃப்டா தனஞ்செயன் கங்குவா படத்தில் பயன்படுத்தியது சிஜி புலி கிடையாது என்றும் ரியல் புலி தான் என்றும் அந்த படத்திற்காக ஏகப்பட்ட ஒரிஜினல் மிருகங்களை வைத்து படம் பிடித்து அதன் பின்னர் சிஜி மிக்ஸ் செய்திருக்கிறார் இயக்குநர் சிறுத்தை சிவா என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: டைரக்டர்களை எப்படி சூஸ் பண்ணனும்னு இவர்கிட்டத்தான் கத்துக்கணும்!.. ஆர்சி 17 இயக்குநர் இவர்தான்!

படத்தின் விஷுவல்ஸ் எல்லாம் பார்த்து விட்டு பாகுபலி படத்துக்கே டஃப் கொடுக்கிறது என அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த படம் வெளியானால் சூர்யாவின் பாக்ஸ் ஆபிஸ் மார்க்கெட் எங்கேயோ போய் விடும் என்றும் உறுதியாக சொல்லி வருகிறார்.

கங்குவா படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். ஹீரோயினாக திஷா பதானி நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான டீசரில் சூர்யா மற்றும் பாபி தியோல் மட்டுமே இடம்பெற்றனர். திஷா பதானியையும் அவரது லுக்கையும் ரகசியமாகவே வைத்துள்ளார் சிறுத்தை சிவா.

இதையும் படிங்க: சிவாஜி குடும்பத்திலிருந்து இவ்வளவு நடிகர்களா?!.. அட லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கே!..

நிகழ்காலத்தில் மட்டுமே திஷா பதானி வருவார் என்றும் கூறப்படுகிறது. காஷ்மோரா படத்தின் டீசர் போல கங்குவா டீசரிலும் பீரியட் போர்ஷனை மட்டுமே காட்டி பிசினஸ் செய்து வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Saranya M

Recent Posts

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

23 minutes ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

2 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

8 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

9 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

9 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

9 hours ago