நடிகர் சூர்யா சினிமாவில் வளர துவங்கிய போது அவர் நடித்த பல படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஜோதிகா. ஜோதிகா கதாநாயகியாக அறிமுகமான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலும் சூர்யாதான் ஹீரோவாக நடித்திருந்தார்..
அதன்பின் இருவரும் காக்க காக்க, மாயாவி, பேரழகன், சில்லுன்னு ஒரு காதல், உயிரிலே கலந்தது உள்ளிட்ட பல படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். தொடர்ந்து ஒன்றாக பல படங்களிலும் நடித்ததால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதே நேரம் சூர்யாவின் காதலை அப்பா சிவக்குமார் ஏற்கவில்லை என அப்போது செய்திகள் வெளியானது.
இருவரும் சில வருடங்கள் பொறுமையாக காத்திருந்து சிவக்குமாரின் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாகவே போய்க்கொண்டிருக்கிறது. இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் உண்டு..
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சிவக்குமார் ‘சூர்யா ஜோதிகாவை காதல் திருமணம் செய்து கொள்ள காரணமே ராதிகாதான்.. உயிரிலே கலந்தது படத்தின் ஷூட்டிங்கில் தனியாக இருந்த சூர்யாவை ஜோதிகாவுடன் பேசு பேசு என சொன்னவர் ராதிகாதான். திரைப்படங்களில் 150 கதாநாயகிகளை லவ் பண்ணுவது போல நடித்துள்ளேன். என்னால் எப்படி என் மகனின் காதலுக்கு No சொல்ல முடியும்?’ என கேட்டிருக்கிறார்..
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…