Connect with us
smruthi

Entertainment News

நீ வெட்கப்பட்டு எங்களை வெட்கப்பட வைக்குறியே!…. இளம் நடிகையின் க்யூட் கிளிக்ஸ்…

அருண் விஜய் நடித்த தடம் படத்தில் நடித்தவர் ஸ்மிருதி வெங்கட். அதன்பின், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் தங்கையாக நடித்திருந்தார். ‘ஒரு நாளாவது தைல வாசணை இல்லாமல் தூங்கணும்னு’ என அந்த படத்தில் அவர் பேசிய வசனம் ரசிகர்களை உருக வைத்தது.

smruthi

 

அதன் பின் வானம், தீர்ப்புகள் விற்கப்படும், மாறன், மன்மத லீலை, குற்றம் குற்றமே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி காட்ட விருப்பமில்லாத இவர் இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

smruthi

இந்நிலையில், தாவணி பாவாடையில் வெட்கப்பட்ட படி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களையும் வெட்கப்பட வைத்துள்ளார்.

smruthi

google news
Continue Reading

More in Entertainment News

To Top