அல்ட்ரா ப்யூட்டி!.. க்யூட் லுக்கில் கிறங்கவைக்கும் மணிமேகலை!..
விஜய் தொலைக்காட்சியில் பிரபல ஆங்கராக இருந்து வருகிறார் விஜே மணிமேகலை. சன் மியூசிக் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார்.
அதுவும் விஜே அஞ்சனாவுடன் இவர் சேர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் மூலம் இருவருமே மிகவும் ஃபேமஸ் ஆனார்கள். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றனர்.
பிரபலமாக இருக்கும் போதே தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ஹுசைனை வீட்டை எதிர்த்து திருமணம்செய்து கொண்டார். அதில் இருந்தே சன் மியூசிக் இருந்து விலகினார் மணிமேகலை. இதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில்குக் வித் கோமாள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பரீட்சையமானார்,
அதன் மூலம் தான் மணிமேகலைக்கு ஏராளமான ஃபேன் ஃபாலோயர்ஸ் வரத் தொடங்கினர். இந்த நிலையில் தனது அழகழகான புகைப்படங்களைசமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கிய மணிமேகலை தனது இன்ஸ்டா பக்கத்தில் க்யூட் புகைப்படத்தை பதிவிட்டுரசிகர்களின் லைக்குகளை அள்ளியிருக்கிறார்.
இதையும் படிங்க : பாத்தாலே லவ் பண்ண தோணுது!.. பால்கோவா மேனியை காட்டி மயக்கும் ‘வாத்தி’ பட நடிகை!..