Connect with us

டஸ்க்கி குயின்!.. எட்டிப் பார்க்கும் அழகால் ரசிகர்களை ஏங்க வைக்கும் பொன்னியின் செல்வன் நடிகை!..

latest news

டஸ்க்கி குயின்!.. எட்டிப் பார்க்கும் அழகால் ரசிகர்களை ஏங்க வைக்கும் பொன்னியின் செல்வன் நடிகை!..

பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து ஜெயம் ரவிக்கு ஜோடியான சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. வெள்ளை நிற திருமண கவுனை அணிந்துக் கொண்டு ஏஞ்சல் போல போஸ் கொடுத்து ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார் சோபிதா துலிபாலா.

சமந்தாவின் விவாகரத்துக்கே இவர் தான் காரணம் என சர்ச்சைகள் வெடித்தன. நாக சைதன்யாவும் இவரும் ரகசிய உறவில் இருந்து வருவதாகவும் கூறப்பட்டன. ஆனால், 2022ம் ஆண்டு சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்த நிலையில், இதுவரை இருவரும் யாரையும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

இதையும் படிங்க: தன்னை கிண்டலடித்தவருக்கு நல்ல பாடம் புகட்டிய ரஜினி! சூப்பர் ஸ்டாருனா சும்மாவா?

நாக சைதன்யா சோபிதாவை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக உருட்டுகள் எல்லாம் உருட்டப்பட்டு 2 ஆண்டுகள் கடந்து விட்டன.

பிரைட்ஸ் எனும் அட்டைப் படத்துக்கு விளம்பர மாடலாக மாறியுள்ள சோபிதா துலிபாலா தூக்கலாக எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

இதையும் படிங்க: எஸ்.ஜே. சூர்யாவோட நிலாவுக்கு திருமணம்!.. மாப்பிள்ளை யாரு தெரியுமா?.. மணக்கோலத்தில் கலக்குறாங்களே!..

பிளாக் அண்ட் ஒயிட் தீமில் அவர் எடுத்து வெளியிட்ட போட்டோக்களும் இளைஞர்களை பார்த்த மாத்திரத்திலேயே சுண்டி இழுக்கும் விதமாகவே உள்ளது.

பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு பிறகு ஆங்கில படமான மங்கி மேன் படத்தில் நடித்துள்ள இவர், இந்தியில் சித்தாரா எனும் படத்திலும் நடித்து முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரண்டு படங்களும் வெகு விரைவாக ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.

To Top