கை இல்லாத ஜாக்கெட்டு மூட மாத்துது!...இளசுகளை ஏங்கவிட்ட சவுந்தர்யா...

by சிவா |
soundariya
X

கேரளாவை சேர்ந்தவர் சவுந்தர்யா நஞ்சுன்டன். கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறை ஆகிவற்றில் ஆர்வம் ஏற்பட்டது. ரஜினி நடித்த தர்பார் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றினார்.

soundarya

மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி படத்திலும், விக்ரமின் மகன் துருவ் நடித்து வெளியான ஆதித்ய வர்மா படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

இதையும் படிங்க: கட்டழக பாத்து காலி ஆயிட்டோம்!..ஸ்டன்னிங் லுக்கில் நடிகை சினேகா…

soundarya

மேலும், தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.

soundarya

இந்நிலையில், கவர்ச்சியான ஜாக்கெட்டில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

soundarya

soundarya

Next Story