Connect with us
sneha

Entertainment News

கட்டழக பாத்து காலி ஆயிட்டோம்!..ஸ்டன்னிங் லுக்கில் நடிகை சினேகா…

90 கிட்ஸ் ரசிகர்களால் புன்னகை இளவரசி என அழைக்கப்பட்டவர். குடும்பபாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார்.

sneha

sneha

 

விக்ரம், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

sneha

sneha

தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படத்தில் விலை மாது வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: இன்னைக்கு நைட்டு தூங்கின மாதிரிதான்!..குட்டகவுனில் மூடேத்தும் பூனம் பாஜ்வா…

sneha

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

sneha

sneha

இந்நிலையில், க்யூட்டான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

sneha

sneha

google news
Continue Reading

More in Entertainment News

To Top