குட்டி இடுப்பு கும்தாவா இருக்கு!...மறைக்காம காட்டி மனச கெடுக்கும் சவுந்தர்யா....

by சிவா |
soundarya
X

கேரளாவை சேர்ந்தவர் சவுந்தர்யா நஞ்சுன்டன். கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறை ஆகிவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். ரஜினி நடித்த தர்பார் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றினார்.

soundarya

மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி படத்திலும், விக்ரமின் மகன் துருவ் நடித்து வெளியான ஆதித்ய வர்மா படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: கோப்ராவில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள்…! படக்குழு அறிவித்த புதிய அறிவிப்பு…

soundarya

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார்.

soundarya

இந்நிலையில், அவரின் சேலை கட்டி இடுபப்ழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜயகாந்திடம் இந்த விஷயத்துல மட்டும் தப்பிக்கவே முடியாது….!மாட்டிக்கிட்டு முழித்த பிரபல நடிகர்….

soundarya

Next Story