More
Categories: Entertainment News

தமன்னாவ விட உன் லெக் பீஸ்தான் சூப்பர்!… நடிகையிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….

தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் ஸ்ரீமுகி. அதன்பின் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். பாபு பகா பிஸி, சந்திரிகா, ஜுலாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தொலைக்காட்சி மற்றும் சினிமா விழாக்களை இவர் தொகுத்து வழங்கியும் வருகிறார்.

Advertising
Advertising

பல நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜ்ஜாகவும் இருந்துள்ளார். ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் தனது அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தமன்னாவுக்கு போட்டியாக கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

இதைக்கண்டநெட்டிசன்கள் ‘தமன்னா தொடையை விட உன் தொடைதான் சூப்பர்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா