Categories: latest news

அந்த பிரபல நடிகர் வீட்டு விசேஷத்துல குடித்து விட்டு கும்மாளம் போட்ட ஸ்ரீதிவ்யா!.. அதோட கேரியர் காலி!

”ஊதா கலரு ரிப்பன்” என வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இமான் இசையில் இடம்பெற்ற பாடல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த முதல் படத்திலேயே லதா பாண்டியாக ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்து விட்டார்.

அறிமுக நடிகை போல எல்லாம் இல்லாமல் முதல் படத்திலேயே முத்திரை பதித்த ஸ்ரீதிவ்யா மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து காக்கிச் சட்டை படத்திலும் ஹீரோயினாக நடித்தார்.

இதையும் படிங்க: அஜித் படத்தில் நடந்த சூப்பர் இன்ஸிடண்ட்.. அமிதாப்பே பார்த்து மெய்சிலிர்த்த சம்பவம்! பின்ன நாங்கலாம் யாரு?

விஷாலுக்கு ஜோடியாக மருது படத்தில் நடித்த அவர் சில படங்களுக்குப் பிறகு சினிமாவில் இருந்தே காணாமல் போய் விட்டார். தற்போது மீண்டும் கார்த்தி நடித்து வரும் மெய்யழகன் படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

96 படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அந்த படம் ஸ்ரீதிவ்யாவுக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சின்ன கப்பு வச்சி அத மறச்சா எப்படி!.. ஜூம் பண்ணி ரசிக்க வச்சிட்டாரே தமன்னா!…

ரஜினி முருகன் படத்திலும் ஸ்ரீதிவ்யா தான் நடிக்க வேண்டியது. ஆனால், அவருக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் உள்ளே வரக் காரணமே காக்கிச் சட்டை படத்தில் நடிக்கும் இமான் அண்ணாச்சி உடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவரது வீட்டு கிரக பிரவேஷத்துக்கு அழைத்திருக்கிறார்.

இரவு நேரத்தில் பார்ட்டியும் வைக்க, குடி போதையில் ஸ்ரீதிவ்யா போட்ட ஆட்டம் வீடியோவாக சோஷியல் மீடியாவில் வெளியாகி அவரது ஹோம்லி இமேஜை காலி செய்தது தான் காரணம் என செய்யாறு பாலு புதிய வீடியோவில் பேசியுள்ளார்.

Saranya M

Recent Posts

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

12 minutes ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

10 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

11 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

11 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

13 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

13 hours ago