More
Categories: Entertainment News

வெண்ணை கட்டி உடம்பு வெறியேத்துது!….திறந்துகாட்டி சூட்டை ஏத்தும் சிருஷ்டி டாங்கே…

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: எப்பா உன்ன விட்டா எனக்கு யாருமில்ல…! ஆஸ்தான இயக்குனரிடம் மீண்டும் தஞ்சமடைந்த நடிகர் அஜித்…(புதிய அப்டேட்)

எனவே, தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இந்நிலையில், பளிங்கு உடம்பை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: அடுத்த பட்ஜெட் அத்தனை கோடி!…தெறித்து ஓடிய தயாரிப்பாளர்…அடங்காத கோப்ரா இயக்குனர்…..

Published by
சிவா

Recent Posts