Connect with us
srusti

Entertainment News

அங்க உத்து பார்க்க கூடாது!.. கண்டிஷன் போட்டு கவர்ச்சி காட்டிய நடிகை….

ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளியான ‘டார்லிங்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

srushti

மேலும், சேரன் நடிப்பில் உருவான ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

srushti

ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.

srushti

இந்நிலையில், உடல் அழகை கண்ணாடி போல் கட்டும் உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

srushti

google news
Continue Reading

More in Entertainment News

To Top