இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம்‘டார்லிங்’. இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷை ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் யுத்தம் செய், மேகா, சரவணன் இருக்க பயமேன், தர்மதுரை, பொட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், சேரன் நடிப்பில் உருவான ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். அதோடு, சில தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.
இந்நிலையில், ஒரு நட்சத்திர ஹோட்டல் அறையில் குட்டை கவுனை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் முன்னழகில் பாதி தெரிவதால் ரசிகர்கள் வச்சு கண்ணு வாங்காமல் பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்கள் : பிகினி உடையில் குளுகுளு கவர்ச்சி!…ரசிகர்களை சூடாக்கிய ரகுல் ப்ரீத் சிங்….
விஜய் ரசிகர்கள்…
பொங்கலுக்கு ஜனநாயகன்…
சதுரங்க வேட்டை…
கடந்த மாதம்…
அஜய் ஞானமுத்து…