More
Categories: Entertainment News

பாத்தாலே பத்திக்குமே!..தளதள உடம்பை சிக் என காட்டிய நடிகை….

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தவர் சுபிக்‌ஷா கிருஷ்ணன். பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி படத்தில் அவர் அறிமுகமானார்.

Advertising
Advertising

பரத் நடித்த குடகு படத்தில் நடித்தார். இப்படத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார். அதன்பின் நேத்ரா, கோலி சோடா 2, வேட்டை நாய் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts