Connect with us
susi

Cinema News

தனுஷோட அப்படி இருந்திருப்பாங்க! கடைசில தனக்கே ஆப்பு வைத்துக் கொண்ட சுசி

Actor Dhanus: சமீப காலமாக பிரபல பாடகி சுசித்ரா பற்றிய விவகாரம் இணையதள முழுவதும் பெரும் பூகம்பமாக வெடித்திருக்கிறது. நடிகர்களை பற்றிய அந்தரங்க விஷயங்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வரும் சுசித்ரா பெரும் டிரெண்ட் செட்டராக மாறி இருக்கிறார். நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்போது விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் கார்த்திக் குமார் சுசீத்ராவை பழிவாங்கும் விதமாக சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் புதிய அக்கவுண்ட்டை ஓபன் செய்து அதன் மூலம் நடிகர்களின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து சுசித்ராவை பழிதீர்த்து கொன்றார் என்ற ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால் அப்படி ஒரு விஷயத்தை நான் பண்ணவே இல்லை என வாதாடி வந்தார் சுசித்ரா.

இதையும் படிங்க: கமலின் சூப்பர்ஹிட் படங்களில் நடிக்க மறுத்த சத்யராஜ்… அந்தப் படத்துக்கு மட்டுமாவது ‘ஓகே’ சொல்லியிருக்கலாமே..!

ஆனால் சமீபகாலமாக சுசித்ரா பே பல விஷயங்களை கூறி வருகிறார். அதுவும் தனுஷை பற்றி பெரும் சர்ச்சையான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் கே ராஜன் இந்த விஷயம் குறித்து அவருடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார். அதாவது தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களை பற்றி கூறும் சுசித்ரா எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார். அப்படி பார்க்கும்போது அந்த விஷயங்களில் இவரின் தலையீடும் இல்லாமலா இருந்திருக்கும்.

கமல் வைத்த பார்ட்டில் கொக்கைன் போன்ற போதை பொருள் பயன்படுத்தியதாக சுசித்ரா சொன்னதை பார்க்கும்போது இவருடைய தலையிடும் அதில் இருந்திருக்க தான் செய்ய வேண்டும். தனுஷை பற்றி முக்கியமாக அவர் பழகிய விதத்தைப் பற்றி சுசித்ரா கூறுகையில் தனுஷ் உடன் சுசித்ராவும் பழகி இருக்க வாய்ப்பு இருக்கிறது. எல்லாரிடமும் நல்லா பழகக் கூடியவர் தனுஷ்.

இதையும் படிங்க: வரிசையாக இரண்டாம் பாகங்கள்… கார்த்தி கைவசம் இத்தனை படங்களா?

சுசித்ராவும் நல்லா பழகி இருப்பார் போல. ஏற்கனவே தனுஷ் ஏகப்பட்ட சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டு இருக்கிறார். அதனால் தான் அவருடைய விவாகரத்து மேட்டரே சூடு பிடித்தது. தனுஷ் ஐஸ்வர்யா விரிசலுக்கு காரணமே இந்த மாதிரி விஷயங்கள் கூட இருக்கலாம். சுசித்ரா சொல்வதை பார்க்கும் பொழுது தனுஷ் அந்த மாதிரி விஷயத்தில் ரொம்ப வீக்னஸ் ஆகத்தான் இருக்கிறார் போல என கூறி இருக்கிறார் கே ராஜன்.

google news
Continue Reading

More in Cinema News

To Top