விஜய் செஞ்ச காரியத்துல கடுப்பான சன் பிக்சர்ஸ்.... அதனாலதான் அது நடக்கலயாம்!....

by Manikandan |
விஜய் செஞ்ச காரியத்துல கடுப்பான சன் பிக்சர்ஸ்.... அதனாலதான் அது நடக்கலயாம்!....
X

தற்போது தளபதி ரசிகர்களையும் தண்டி தமிழ் சினிமா எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தான். கே.ஜி.எப் 2 திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தாலும் தமிழகத்தில் பீஸ்ட்டிற்கு பிறகு தான் ராக்கி பாய் எல்லாம்.

vijay beast

இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்தது. அந்த இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகின்றன. ஆனால், ரசிகர்கள் இந்த பாடல்களை இசைவெளியீட்டு விழா வைத்து வெளியிடவே விரும்பினர்.

ஆனால் இதற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். விஜய் அந்த இசைவெளியீட்டு விழாவில் என்ன பேசுவார் என பலரும் காத்திருந்தனர். இறுதியில் அந்த ஓசைவெளியீடு விழா நடக்காது என அறிவித்து விட்டனர். எதற்காக இப்படி ஆனாது என பலரும் யோசித்து இருந்த வேளையில்,

கொரோனா கட்டுபாடுங்கள், மீண்டும் அதிகமாக பரவிவிடகூடாது என நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என பலரும் பல காரணங்களை கூறிவருகின்றனர். ஆனால் உண்மை காரணம் யாருக்கும் தெரியவில்லை.

இதையும் படியுங்களேன் - ஒரு வருஷத்துல 20 படமா.?! இந்த லிஸ்ட்ல கமல், ரஜினியை முந்திய அந்த ஹீரோ யாரு.?!

தற்போது ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவிவருகிறது. அதாவது, சில நாட்களுக்கு முன்னர் தளபதி விஜயும், பிரபல அரசியல் பிரமுகர் பிரசாந்த் கிஷோரும் (அரசியல் கட்சிகளின் ஆலோசகராக இருந்துள்ளார்) சந்தித்து கொண்டதாகவும், விஜய் அதுகுறித்து அரசியல் கருத்துக்களை பீஸ்ட் இசைவெளியீட்டு விழாவில் பேச இருந்தாரா என்பது தெரியாவில்லை. இந்த சந்திப்பின் காரணமாகவே சன் பிக்ச்சர்ஸ் இசைவெளியீட்டை ரத்து செய்ததகவும் ஒரு வதந்தி நிலவுகிறது.

Next Story