சுந்தரி முதல் கயல் வரை… சன் டிவி டாப் 5 தொடர்களின் இன்றைய எபிசோட் இதுதான்…

Published on: November 12, 2024
sun serials
---Advertisement---

Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள், கயல், சுந்தரி, சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களுக்கான புரோமோ குறித்த தகவல்கள்.

மருமகள்:  கடன்காரர் ஏகாம்பரத்திடமிருந்து ஜாமீன் கையெழுத்து வாங்கி கொடுத்தால் பேசுங்க. இல்லை இந்த கல்யாணம் நடக்காது. வேல்விழி தேவாவிடம் இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொன்ன ஆனா அப்படி தெரியலையே என்கிறார். ஆதிரை தன் அப்பாவை அழைத்து வந்து,  முடிந்தால் தொட்டுப்பார். என் கல்யாணம் நடக்கும் என சவால் விடுகிறார்.

இதையும் படிங்க:  Vijay Serial: ராதிகாவிடம் சிக்கிய கோபி… விஜயாவுக்கு கிடைத்த பெத்த தொகை… பாண்டியன் திடீர் மாற்றம்..

கயல்: கடன்காரர் மூர்த்தியை வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறார். அன்பு எங்க வந்து யாரை மிரட்டிக்கொண்டு இருக்கிறாய்.? மூணு மணி நேரத்தில் எப்படி மூன்று லட்ச ரூபாய் ஏற்பாடு செய்ய முடியும் என கேட்கிறார் ஆனந்தி. அதற்குள் கயல் வீட்டிற்கு வந்து விடுகிறார். எனக்கு தெரியாம எந்த விஷயத்தையும் மறைச்சீங்கன்னா. எனக்கு தெரியும் போது செம கோபப்படுவேன் என்கிறார்.

சுந்தரி: வெற்றிக்கு கால் செய்யும் சுந்தரி. நீங்க வந்தால்தான் ரிப்பனை கட் செய்வேன் என்கிறார்.  வெற்றி இதோ கிளம்பி விட்டேன் எனக் கூறுகிறார். அனு நான் இப்போ அவனிடம் சென்று பேசி என்னுடைய குரலை கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வேன் என கலங்குகிறார். சின்ன பொண்ணு ஜெயிலிலிருந்து தப்பி வந்து கொலை செய்து விடுகிறார். 

இதையும் படிங்க: KGF: களவாணி படத்தில் நடித்திருக்கும் கேஜிஎஃப் யாஷ்… இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே…

சிங்கப்பெண்ணே: ஆனந்தியிடமிருந்து லெட்டரை அன்பு பிடுங்கி விடுகிறார். கம்பெனியை பற்றி தானே எழுதினீங்க. அதை ஏன் படிக்க விடாமல் பிடுங்குறீங்க என்கிறார்.  மித்ரா மகேஷிடம் அன்பு இப்படி ஒரு துரோகத்தை செய்வான் என நான் நினைக்கவே இல்லை. நீ அவன் மேலே எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தால் ஆனந்தி அந்த தங்க வச்சிருப்ப என்கிறார். இதில் கடுப்பாகும் மகேஷ் கெட் லாஸ்ட் என கத்துகிறார். 

மூன்று முடிச்சு: சூர்யா சார் தான் கட்டாயப்படுத்தி கூப்பிட்டார் என்று மாதவியிடம் சொல்லுகிறார். அவன் கூப்பிட்டா ஜோடியா இறங்குவீயா? என்கிறார் மாதவி. சூர்யாவுடன் நந்தினி கிச்சனில் இருக்கிறார். புஷ்பா சுந்தரவல்லியிடம் சூர்யாவை வேலை வாங்குவதாக சொல்லிவிடுகிறார். கோபமாக வெளியில் வருகிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.