latest news
சன் டிவி டிஆர்பி ஹிட் சீரியல்களின் புரோமோ அப்டேட்ஸ்… இத பாருங்க!..
SunTV: சன் டிவி டிஆர்பி டாப் ஹிட் சீரியல்களின் இன்றைய புரோமோ அப்டேட்கள் குறித்த தொகுப்புகள்.
கயல்
எழில் கண் முழிச்சு என்னை பாப்பா என்ற நம்பிக்கையோடு ஹாஸ்பிடலுக்கு வந்தா எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது என்கிறார் கயல். எழில் காணாமல் குடும்பமே தேட சரவண வேலு தான் ஏதோ செய்திருப்பதாக சந்தேகப்படுகின்றனர். அவர் சட்டையை பிடித்து உலுக்கும் கயல் எழில எங்க வச்சிருக்க தயவு செய்து சொல்லு என்கிறார்.
இதையும் படிங்க: இளையராஜாவுக்கும் ஒரு லவ் ஃபெயிலர் ஸ்டோரி இருக்கு!.. அது யாருன்னு தெரியுமா?…
மூன்று முடிச்சு
நந்தினி கடவுளிடம் நான் ஒரு சராசரியான பொண்ணு. பணக்கார வீடு, வாழ்க்கை எனக்கு எதுவும் வேண்டாம் என பேசிக்கொண்டு இருக்கிறார். அருணாச்சலம் தன்னுடைய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். மறுபக்கம், சூர்யா நந்தினியிடம் நீ வீட்டை விட்டு எதற்கு போன தெரிஞ்சா தானே நான் யோசிக்க முடியும் என்று கேட்க, உங்களால தான் போன என்று சொல்லுகிறார்.
சிங்கப் பெண்ணே
மித்ரா ஆனந்தியை அப்பாவை வைத்து வார்டனிடம் நீங்க ஆனந்தியை ஹாஸ்டலை அனுப்பிட்டீங்க தானே சொல்லுங்க என்கிறார். அவ தப்பானவ தானே எனக் கூற ஆனந்தி தோழி இல்ல அவ தப்பானவ இல்ல என்கிறார். அன்புவின் சகோதரி அம்மாவுக்கு ஆனந்தி நம்ம வீட்டில இருந்தது தெரிஞ்சிட்டு என்கிறார்.
மருமகள்
பிரபு நம்ம சண்டை மாமாக்கு எப்படி தெரிஞ்சது என கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆதிரை சித்தி, ஆதிரை வரலையா என கேட்க அவை ஏன் இங்கே வரணும் என கேட்கிறார் ஆதிரை அப்பா. ஆதிரை வேல்விழி ஒன்னும் பெரிய ஆள் கிடையாது அவளுக்கு அவ்வளவு சீன் கிடையாது என்கிறார். அந்த நேரத்தில் வேல்விழி பெரியப்பா என கூப்பிட்டுக்கொண்டே வீட்டிற்குள் வருகிறார்.