Categories: latest news

வேறலெவல் மிரட்டலா இருக்கே.. சச்சின் பந்து போட சூர்யா பேட் ஆடுறாரே!.. இது எப்போ நடந்துச்சு!..

மும்பையில் நேற்று ஐஎஸ்பிஎல் எனப்படும் இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் தொடர் நேற்று தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில், மஜி மும்பையின் உரிமையாளர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சென்னை சிங்கம்ஸ் அணியின் உரிமையாளர் சூர்யா உள்ளிட்டோர் ஆரம்ப போட்டியில் நட்பு ரீதியாக கிரிக்கெட் விளையாடினர்.

அப்போது சச்சின் டெண்டுல்கர் பந்து வீச நடிகர் சூர்யா அடித்து ஆடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் பால் இல்லாமல் டென்னீஸ் பந்தில் நடைபெறும் போட்டியாக 10 ஓவர் கொண்ட போட்டியாக இந்த ஐஎஸ்பிஎல் போட்டி பல்வேறு மாநில அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டியை போலவே நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: பாலகிருஷ்ணாவை பஞ்சராக்கிய படையப்பா இயக்குநர்!.. பாலாவோட கோபக்காரரா இருக்காரே?..

சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்த போட்டி ஒளிபரப்பானது. ராம்சரண் தெலுங்கு அணியின் உரிமையாளராக உள்ள நிலையில், அறிமுக நிகழ்ச்சியில் சூர்யாவுடன் இணைந்து நாட்டுக் கூத்து பாடலுக்கும் அவர் நடனமாடியது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

பல நாட்கள் கழித்து சச்சின் டெண்டுல்கர் சிக்சர் மழை பொழிந்த காட்சியும் சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்து ரசிகர்கள் அவரது ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓப்பனா ரூமுக்கு கூப்பிட்டா! நான் ஆர்த்டாக்ஸ் ஃபேமிலி.. லட்சுமியுடனான நெருக்கத்தை வெளிப்படையாக கூறிய நடிகர்

நடிகர் சூர்யா கங்குவா, சூரரைப் போற்று இந்தி ரீமேக், புறநானூறு, கர்ணன் என பல படங்களில் பிசியாகி வரும் நிலையில், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனது பொன்னான நேரத்தை சச்சின் டெண்டுல்கர் உடன் செலவு செய்துள்ளார்.

Saranya M

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

2 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

3 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

3 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

3 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

6 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

8 hours ago