இருட்டு அறையில் முரட்டு குத்து படம் எப்போது வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்ததோ, அது முதலே தமிழ் சினிமாவில் அடல்ட் காமெடி திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் வந்திருக்கும் திரைப்படம் தான் Sweety Naughty Crazy. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் புதுமுக நடிகர் திரிகன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த ஸ்ரீஜிதாவும், வாகை சூடவா உள்ளிட்ட படங்களில் நடித்த இனியாவும் இந்த படத்தில் இளசுகளை சூடேத்தும் ஆண்டிகளாக நடித்திருக்கிறார்கள்.. அவர்களை பார்த்து பலரும் ஜொள்ளுவிடுவது போலவும் ஹீரோ அவர்களுடன் நெருக்கமாக இருப்பது போலவும் காட்சிகள் இருக்கிறது.
மேலும், பல காட்சிகளில் இரட்டை அர்த்த வசனங்களும், கிளுகிளுப்பான காட்சிகளும் டிரெய்லரில் இடம் பெற்றிருக்கிறது. டிரெய்லர் வீடியோவை பார்க்கும்போது கண்டிப்பாக Sweet Naughty Crazy படம் ஆண்ட்டி வெறியன்ஸுக்கு செம தீனியாகவும், காஜி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றும் ஹிட் அடிக்கும் எனத்தெரிகிறது. இந்த படம் வருகிற 6ம் தேதி தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது.
