
Entertainment News
உள்ள என்ன இருக்குன்னு உத்து பாருங்க… பளபள பால்மேனி காட்டிய டாப்ஸி !
வசீகரிக்கும் அழகில் வாலிப பசங்களை இழுத்த நடிகை டாப்ஸி!
தைரியமான ஹீரோயின்கள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை டாப்ஸி. அழகிய தோற்றத்தை கொண்டு அனைவரையும் வசீகரிக்கும் இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

tapsee
தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து தனது திறமையையும் மார்க்கெட்டையும் உயர்திக்கொண்டார். தமிழ் நயன்தாரா போன்று இந்தியில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஹிட் நடிகையாக பெயரெடுத்திருக்கிறார்.

tapsee
இதையும் படியுங்கள்: அஜித் தான் வேணும்.. அடம்பிடித்த ரஜினிகாந்த்.! வெளியான 15 வருட சீக்ரெட்…
இதனிடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் ட்ரிப் சென்று சில்லவுட் செய்து வரும் நடிகை டாப்ஸி தற்போது விகேஷன் சென்று ஜாலி பண்ணிய அழகிய கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.