’குட் பேட் அக்லி’ அப்டேட் வந்தவுடனே பதறியடித்து வந்த வெங்கட் பிரபு!.. கோட் அப்டேட் குறித்து போஸ்ட்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவுள்ள படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என ஆங்கிலத்தில் டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தை பான் இந்தியா அளவில் கொண்டு





