உங்களுக்கெல்லாம் கோபமே வராது… நீங்க எல்லாம் சாந்த சொரூபிகள்… கச்சேரியில் இளையராஜாவின் கோபம்!
சென்னையில் தொடங்கிய இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி, கும்பகோணம், கோவை, நெல்லை என தமிழகத்தில் பல இடங்களில் அரங்கேறி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை அடித்தது. அந்த வகையில் பாரதியார், …