10 ரூபாய்க்கு வயிறு முட்ட சாப்பாடு.! நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் ‘உழவன்’ கார்த்தி.!

தமிழ் திரையுலகில் தன்னை ஒரு நல்ல நடிகராகவும் நல்ல மனிதராகவும் நிரூபித்தவர் நடிகர் சிவகுமார் அவரைப் போலவே அவரது இரண்டு மகன்களும் நல்ல நடிகராகவும் நல்ல மனிதராகவும் சமூகத்திலும் திரை உலகத்திலும் செயல்பட்டு வருகின்றனர். இரும்புத்திரை, ஹீரோ பட என பல வெற்றிகளை கொடுத்து வரும் இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வித்தியாசமான கதை களத்தில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்துவரும் படம் தான் சர்தார். சூர்யா “அகரம்” எனும் அறக்கட்டளை மூலம் பல்வேறு ஏழை மாணவர்களுக்கு … Read more