Pushpa 2: பைட்னா எம்ஜிஆர் படத்தையே அப்படி பார்த்தவன்… ஆனா புஷ்பா 2க்கு நோ சான்ஸ்… அசந்து போன பிரபலம்
புஷ்பா 2 இன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பு. பாசிடிவான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர்