எம்ஜிஆர்.
சமையல்காரராக வேலை பார்த்த நடிகர்.. பின்னாளில் டெர்ரர் வில்லன்… யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்த கேரளாவைச் சேர்ந்த அந்த வாலிபர் ஊட்டியில் தனது சகோதரியின் கணவரின் தயவில் வசித்துவந்தார். சகோதரியின் கணவர் ஊட்டியில் சொந்தமாக தேநீர் கடை வைத்து நடத்தி வந்த ...
அந்த பக்கம் போயிடாதீங்க தலைவா… எம்.ஜி.ஆர் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென கத்திய பெண்மணி!!
சினிமா என்ற விஞ்ஞானம் உருவான காலகட்டத்தில் அதனை பார்த்து ரசிகர்கள் வியந்துப்போனாலும் அது ஒரு பயங்கரமான அனுபவமாகவும் இருந்தது. அந்த காலகட்டத்தில் இருந்த மக்கள் சினிமாவில் வருவதெல்லாம் உண்மை என்று நம்பினார்கள். உலகின் ...
எம்.ஜி.ஆருக்கு அட்வான்ஸ் கொடுத்த சிவாஜி பட இயக்குனரின் கார் டிரைவர்… இதெல்லாம் படத்துல கூட நடக்க வாய்ப்பில்லை!!
1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஆயிரத்தில் ஒருவன்”. இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் மிகப் பெரிய வெற்றியடைந்த திரைப்படமாக மட்டுமல்லாமல் காலத்தை தாண்டியும் ரசிக்கப்படும் திரைப்படமாகவும் அமைந்தது. ...
சிவாஜியின் 100 ஆவது படத்துக்கு நடந்த போட்டி… நடிகர் திலகத்தை கைவிட்டு எம்.ஜி.ஆரை பிடித்துக்கொண்ட பிரபல இயக்குனர்…
தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனராக திகழ்ந்த பி.ஆர்.பந்துலு சிவாஜியை வைத்து கிட்டத்தட்ட 7 திரைப்படங்களை இயக்கியவர். சிவாஜி கணேசனுக்கும் பி.ஆர்.பந்துலுவுக்கும் இடையே மிக நெருங்கிய நட்பு இருந்து வந்தது. ஆனால் அந்த நட்பிற்கு ...
எம்.ஜி.ஆரை கண்டபடி திட்டிய சிவாஜி ரசிகருக்கு நேர்ந்த தீ விபத்து… நேரில் சென்று கண்ணீரை துடைத்த புரட்சித் தலைவர்… என்ன மனுஷன்யா!!
புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என்று பலவாறு புகழப்படும் எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையை குறித்தும் வள்ளல் குணத்தை குறித்தும் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழக மக்கள் அனைவரும் அறிவார்கள். அந்த அளவுக்கு ...
எம்ஜிஆரின் படத்தை விமர்சித்த ஆர்.எம்.வீரப்பன்!.. காதுபட கேட்டு சும்மா இருப்பாரா மக்கள் திலகம்?..
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாடியும் ஏதாவது ஒரு வகையில் ஒருவர் கண்டிப்பாக இருப்பார்கள். அந்த வகையில் சினிமாவிலும் அரசியல் களத்திலும் ஜொலித்த எம்ஜிஆருக்கு பின்னாடியும் பில்லராக ஒருவர் இருந்தார். கே.பாலசந்தருக்கு எப்படி அனந்துவோ ...
தப்பு பண்ணது யாரோ ஒருத்தர்.. ஆனா சண்டை போட்டது எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும்..
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் கவியரசர் கண்ணதாசனும் மிக நெருங்கி பழகி வந்தவர்கள். பல ஹிட் பாடல்களை எம்.ஜி.ஆருக்கு கொடுத்தவர் கண்ணதாசன். இருவரும் பல காலம் ஒன்றாக சேர்ந்து பயணித்தனர். ஆனால் ஒரு காலகட்டத்தில் ...
பதுங்கிக்கொண்டு படமெடுக்க நினைத்த எம்.ஜி.ஆர்… கடைசில இப்படி ஏமாத்திட்டீங்களேப்பா!..
எம்.ஜி.ஆர் பொதுவாக வெளிப்புற படப்பிடிப்பில் பாடல் காட்சிகளை படமாக்க அவ்வளவாக விருப்பம் காட்டமாட்டாராம். பெரும்பாலும் ஸ்டூடியோவுக்குள்ளேயேதான் பாடல் காட்சியை படமாக்க விரும்புவாராம். வெளிப்புற படப்பிடிப்பில் பாடல் காட்சியை படமாக்கினால் பொது மக்கள் முன்பு ...
இது உழைக்கும் வர்க்கம்….என்றும் நேர்மையின் பக்கம்….தொழிலாளி வரிசையில் சிறப்பு சேர்த்த படங்கள்
முதலாளி… தொழிலாளி வர்க்கம் அன்று முதல் இன்று வரை ஒரு சர்ச்சைக்குரிய பொருளாகவே பார்க்கப்படுகிறது. முதலாளி நல்லா இருந்தா தொழிலாளி வம்பு பண்றவங்களா இருக்குறாங்க. தொழிலாளி நல்லவங்களா இருந்தா முதலாளி கறார் பார்ட்டியாக ...
சிவாஜி ரசிகர்கள் இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்களா?? என்னப்பா சொல்றீங்க!!
ரஜினி-கமல், அஜித்-விஜய் ஆகியோர் போலவே அக்காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்-சிவாஜி ஆகியோரின் திரைப்படங்கள் போட்டிபோட்டன. ஆனால் எம்.ஜி.ஆர், சிவாஜியின் மீது மிகுந்த பற்றுக்கொண்டிருந்தார். தனது சொந்த சகோதரராகவே சிவாஜி மீது அன்பு கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். சிவாஜிக்கும் ...














