அரசியலுக்கு வந்தா பிரெஸ்ஸ சந்திக்கணும்னு ரூல்ஸ் இருக்கா?.. முட்டு கொடுக்கும் எஸ்.ஏ.சி..
பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள்.. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள். எதிர்க்கட்சிகளுக்கு தாங்கள் செல்ல வேண்டியதை செய்தியாளர்கள் மூலம் சொல்வார்கள். எதிர்க்கட்சித் தலைவருக்கு





