ஏஆர் ரஹ்மான் இசையில் பாட மறுத்த பாடகர்.. இசைப்புயல் சொன்ன ஒரே வார்த்தை! பாட்டு சூப்பர் ஹிட்
உலகளவில் மிகவும் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். சிறு வயது முதலே இசையில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார் .இவருடைய இயற்பெயர் திலீப்





