ஃபிளாப்புக்காக மறுபடி ஒரு படம்!. ஆனா சரத்குமார் செஞ்ச வேலையில சின்னாபின்னமான விஷால் அப்பா!..
90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சரத்குமார். வினியோகஸ்தர், தயாரிப்பாளர் என சினிமாவில் இறங்கி அதில் நஷ்டமடைந்து சினிமாவில் நடிக்க துவங்கியவர். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். புலன் விசாரணை படத்தில்...
