கடலம்மா…கடலம்மா முத்துக்கடலம்மா….! கடல் பெயரில் வெளிவந்த படங்கள் – ஓர் பார்வை

பரந்து விரிந்த அந்த நீலக்கடலைப் பார்க்கும் போது மனதுக்குள் ஒரு அகன்ற பார்வை வரும். எவ்வளவு அழகான உலகம்? இறைவன் இத்தனை அழகாக படைத்திருக்கிறானே…நாம் ரசிக்கலாம் அல்லவா