விலங்குகளுக்கும் கேரக்டர் ரோல்.. எம்ஜிஆருடன் நட்பு.. வேற லெவலில் வெளியான தேவர் பிலிம்ஸ் படங்கள்..
விலங்குகளை வைத்து படம் எடுக்கிறார் என்றால் அது சாண்டோ சின்னப்பா தேவர் தான். இவரது படங்கள் என்றாலே அதில் விலங்குகள் வராமல் இருக்காது. அந்த வகையில் விலங்குகளுக்கும் கேரக்டர் ரோல் கொடுத்து அசத்தியவர்...
