Lyca: பெரிய நடிகர்களின் ஆதரவை இழக்கும் லைக்கா!.. இப்படியே போனா இழுத்து மூட வேண்டியதுதான்!..
Lyca: தமிழ் திரையுலகில் பெரிய நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வரும் நிறுவனம்தான் லைக்கா. இந்த நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். இந்த அலுவலகத்தின்