கமல் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியைப் படித்தது மருதநாயகத்துக்கா? பிரபலம் சொல்லும் தகவல்
கமலின் கனவுப்படம் என்று அடிக்கடி சொல்வது அவரது மருதநாயகம் தான். படத்தின் துவக்க விழா, டிரெய்லரோடு நின்று போனது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பொருளாதார தேவை இருந்தது.