பொதுவா இதெல்லாம் ரஜினி பண்ண மாட்டாரே!.. ஜெயிலர் வசூல் தந்த சந்தோஷம்!.. அதுக்கு தலையாட்டிட்டாராம்!..
இதுவரை அதிகமாக மக்கள் தியேட்டருக்கு வருகை தந்த நாளாக தமிழ் சினிமாவிலேயே இந்த சுதந்திர தினம் மாறியுள்ளதாக அதிரிபுதிரி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயிலர் திரைப்படம் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வசூலை முறியடித்த...
