விவேக்குக்குப் பிடிச்ச காமெடி ஆக்டர் யாரு தெரியுமா? அதுவும் அந்தப் படம் வேற லெவலாம்!
வெறும் சிரிப்பு மட்டும் இல்லாமல் அதனுடன் சிந்தனையையும் கலந்து அடிக்கும் நகைச்சுவை நடிகர்கள் வெகுசிலர்தான் உண்டு. அதில் கலைவாணர் என்எஸ்கேவுக்குத் தான் முதல் இடம். அவருடைய பாணியைப்