உன் சைனிங் அழகில் சொக்கி போயிட்டோம்!.. கிட்ட காட்டி கிறுகிறுக்க வைக்கும் மாநாடு பட நடிகை…
மலையாளத்தில் பல அசத்தலான திரைப்படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களையும் இவர் இயக்கியுள்ளார். இவரின் செல்ல மகள்தான் கல்யாணி பிரியதர்ஷன். சொந்த